அமிதாப் பச்சனைத் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொண்ட அனுஷ்கா ஷர்மா

Loading… பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் ஆவார். இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், “பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, … Continue reading அமிதாப் பச்சனைத் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொண்ட அனுஷ்கா ஷர்மா